நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
வீட்டின் பூட்டை உடைத்து, 70 சவரன் நகை ரூ.1 லட்சம் கொள்ளை.... போலீசார் விசாரணை...
திண்டுக்கலில் கட்டட பொறியாளர் ரமேஷ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று திரும்பி வந்தபோது பணம் நகை கொள்ளை போனதை அறிந்து காவல்துறைக்கு புகார் அளித்தார்.
Comments