2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

0 318

2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வரும் 29ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு

வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த இரு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments