வீட்டில் பதுக்கி வைத்த 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்... 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

0 368

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மாந்தோப்பில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்றுவந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்ததுடன், பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  சாராயத்தையும் கொட்டி அழித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments