நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பல உத்தரவுகள் பிறப்பித்தும் சட்டவிரோத குவாரிகள் தொடர்கின்றன: நீதிபதிகள்...
சட்ட விரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்க நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்தாலும், குவாரிகளின் செயல்பாடு தொடர்ந்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.
புதுக்கோட்டை குன்னத்துப்பட்டியில் சட்டவிரோத குவாரி தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, இதுவரை மதுரைக்கிளையில் தாக்கலான கனிம வளம் தொடர்பான அனைத்து வழக்குகளின் விவரங்களையும் ஜூலை 5-ஆம் தேதிக்குள் தயாரித்து வழங்குமாறு நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
Comments