மேட்டூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை

0 396

மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

காலையிலிருந்து வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments