நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
விஷச்சாராய பலிகள் பின்னணியில் கள்ளச்சாராய மாஃபியா: திருமாவளவன்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயத்துக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், உயிர்பலிகளின் பின்னணியில் கள்ளச்சாராய மாஃபியா இருப்பதாக தெரிவித்தார்.
திருமாவளவன் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது நாச்சியாள் சுகந்தி என்ற பெண், கள்ளச்சாராயத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் கொடுக்காமல், இங்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பினார், அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Comments