சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி நடைபெறும் இடத்தில் சம்பவம்
கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலி 60-ஆவது மைல் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்பட்டு வரும் இடத்தில், பாகன் பாலகிருஷ்ணனை யானை ஒன்று திடீரென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
மற்றொரு பாகன் ஓடிவந்து யானையை கட்டுப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் யாரும் சவாரிக்கு வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments