ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை...
திருத்தணி அருகே கள்ளச்சாராய விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர் ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆர்கே பேட்டை,கனகம்மாசத்திரம், நல்லாடூர், உள்ளிட்ட கிராமங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார், 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Comments