சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்: மு.க.ஸ்டாலின்

0 422

அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய இறப்புகள் குறித்தும் சட்டமன்றத்தில் பேசுவார்கள் என்பதால் திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய அவர், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கான இழப்பீடு விவரங்களை அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments