நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கை நபர்கள் 2 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தஞ்சமாக வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments