தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்
விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல்
கள்ளக்குறிச்சிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை
விஷச்சாராயம் குடித்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல்
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல்
விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் விஜய் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நேரில் சென்று ஆறுதல்
விஷச்சாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 53 பேருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Comments