சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை காவல் ஆணையர் நேரில் சந்தித்து ஆறுதல்

0 807

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காவல் ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சேலத்தில் 32 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு
டீன் மணி தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments