தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் வியட்நாம் சுற்றுப்பயணம்... ரஷ்யா, வியட்நாம் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை
வடகொரிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியட்நாம் வந்த புடினுக்கு ஹனோய் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியட்நாம் உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு பிரதமரையும், முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து புடின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ரஷ்யா உடன் நட்பு பாராட்டவே உக்ரைன் போர் விவகாரத்தில் வியட்நாம் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
Comments