தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
துப்பாக்கியால் சுட்டு யானையைக் கொன்றவருக்கு வலைவீச்சு... தந்தம் கடத்திய 2 பேர் கைது
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் காரில் யானைத் தந்தம் கடத்தியதாக இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட வனத்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் தந்தங்களை பறிமுதல் செய்ததோடு, யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தந்தங்களை வெட்டியதாக கூறப்படும் நபரை தேடி வருகின்றனர்.
Comments