மாடு வளர்ப்போர் அடுத்த 3 மாதங்களில் லைசென்ஸ் பெற வேண்டும் - மேயர் பிரியா

0 467

சென்னையில் மாடு வளர்ப்போர் அடுத்த 3 மாதங்களில் கட்டாயம் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலைகளில் சுற்றித்திரியும் மாடு முதல் இரண்டு முறை பிடிபடும் போது தலா 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

3வது முறை மாடு பிடிபட்டால் மாநகராட்சியே பறிமுதல் செய்து பராமரிக்கும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments