தெருநாய் கடித்து மருத்துவமனையில் உள்ள சிறுவனை சந்தித்து ஆறுதல் கூறிய மேயர் பிரியா

0 488

சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்றுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நாய்கடித்து சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments