தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
தனியார் பள்ளிப்பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு காயம்
சேலம் மாவட்டம் வளையமாதேவி அருகே தனியார் பள்ளிப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் தனியார் பள்ளி பேருந்து குறுக்கு சாலையில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் 15 குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தில் அரசுப்பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாடகை வாகனம் குறுகிய சாலையில் நிலைதடுமாறி வயலில் கவிழ்ந்த நிலையில் அதிலிருந்த மாணவர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர்.
Comments