இரு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்- நடத்துநர்கள் யார் முதலில் பயணிகளை ஏற்றுவது வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்படவிருந்த இரு அரசுப் பேருந்துகளின் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இடையே பயணிகளை யார் முதலில் ஏற்றிச் செல்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பயணிகள் பரிதவிப்புடன் நின்ற நிலையில், போலீசார் சமாதானப்படுத்தியதும் இரு பேருந்துகளும் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றன.
Comments