தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் தமிழக அணி சாம்பியன்.... 31 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் அசத்தல்...
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று திரும்பிய தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் 31 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்று தமிழக அணி பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
சாம்பியன் பட்டத்தை வென்றதன்மூலம் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்த வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments