காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் மீது வழக்கு...

0 406

மர்ம நபர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக முன்னாள் அறங்காவலர் அளித்த புகாரின் பேரில் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர்.

அண்ணாசாலை அருகே பைக்கில் சென்ற தம்மை 2 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் கூர்மையான ஆயுதத்தைக் காட்டி மிரட்டியதாக முன்னாள் அறங்காவலர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments