நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
டயர் வெடித்து கவிழ்ந்த வேன்.. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச் சாலையில் சுற்றுலா வேனின் டயர் வெடித்து நிலை தடுமாறி கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்..
திருமணம் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்த நிலையில், காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments