யானை தந்தத்தை கடத்தி விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது...

0 215

பழனி வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்று யானைத் தந்தத்தை எடுத்து வந்து, ஒரு கோடிக்கு பேரம் பேசி விற்க முயன்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனப்பகுதியில் இறந்துகிடந்த யானையின் தந்தங்களை ராமு என்பவர் ஒருமாதமாக மறைத்து வைத்து 2 பேரின் உதவியோடு விற்க முயற்சித்த போது வனத்துறையினர் யானை தந்தம் வாங்குபவர்கள் போல நடித்து 3 பேரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments