தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
நாட்டு வெடி தயாரிப்பு பட்டறையில் தீ விபத்து: ஒருவர் பலி, 2பேர் காயம்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அங்கிருந்த 2பேர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. நாட்டுவெடி தயாரிக்கும் நபர்கள் உரிய அனுமதி பெற்றுள்ளார்களா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
Comments