தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
நாகை மாவட்டதின் பல்வேறு இடங்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை...
சவுதி அரேபியாவை பின்பற்றி இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனையொட்டி ஜாக் அமைப்பின் சார்பாக கோவை குனியமுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மசூதிகள், திறந்தவெளி மைதானங்களில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நாகையை அடுத்த நாகூர் சில்லடி கடற்கரையில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
Comments