ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக வயதான தம்பதி சாலையில் படுத்து போராட்டம்...

0 400

புதுக்கோட்டையில் மருமகளும் பேத்தியும் தங்களது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி வயதான தம்பதி எஸ்.பி. அலுவலகம் எதிரேயுள்ள சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான தங்கராசு - விசாலாட்சி தம்பதிக்கு வளர்ப்பு மகன் கலையரசன் உள்ள நிலையில், மகன் ஒப்புக்கொண்டாலும் மருமகளும் பேத்தியும் தங்களை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுவதாக அந்த தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.

போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின் கலையரசன் அவர்களை அழைத்துச் சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments