தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை...
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தருமபுரி சந்தைப்பேட்டையில் 2 கோடிக்கு ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்த நிலையில், எடை அடிப்படையில் 40 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனதாக அவர்கள் தெரிவித்தனர்.
Comments