நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மல்லர் கம்பம் தினத்தையொட்டி மாணவ- மாணவியரின் பேரணி...
புதுச்சேரியில் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறுவர் சிறுமிகள் மல்லர் கம்பம் விளையாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி புதுச்சேரியின் பல்வேறு வீதிகள் வழியாக கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
Comments