இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி போட்டியிடுவதாக வானதி சீனிவாசன் விளக்கம்...

0 395

மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய அவர், தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள், பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments