நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு ...
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேருக்கு ஜூன் 20 வரை போலீஸ் காவலை நீட்டித்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் விசாரணைக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் 8 நாட்கள் வழங்குமாறு போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் 5 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்
Comments