தாம்பரம், குரோம்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்...

0 267

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன், நடைபாதை கடைகளும், விளம்பரப் பலகைகளும் ஜேசிபி-யைக் கொண்டு அகற்றப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments