புதுப்பித்து, நவதானியங்களை மாற்றும் பணி தீவிரம்... அடுத்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டம்...

0 1416

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிக்காக ராஜகோபுரத்தில் இருந்து 9 கலசங்கள் இறக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

அடுத்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், ஆகம விதிப்படி 15 ஆண்டுகளுக்கு பிறகு கோபுரகலசங்களில் உள்ள பழைய நவதானியங்கள் மூட்டைகளில் அள்ளி மாற்றப்பட்டன.

கலசத்துக்குள் இருந்த வரகு தானியம் தன்மை மாறாமல் அப்படியே இருந்தது.

இதற்கு முன் 2009 ஜூலை 2ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments