நடிகர் விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன் - கே.பி.ஒய். பாலா
அரசியல் அறிவு இல்லாததால் தான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நடிகர் கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்.
சென்னை அடுத்த பல்லாவரத்தில் கட்டுமான நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை திறந்த வைத்த பின்னர் பேசிய அவரிடம், நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்தால் செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
Comments