தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
வளைவில் திரும்பிய போது கவிழ்ந்தத சரக்கு வாகனம் 21 பேர் படுகாயம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேர் காயமடைந்தனர்.
எடுத்தவாய்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்ற போது வளைவு ஒன்றில் அதிவேகத்தால் வாகனம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்ற விதிமுறை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
Comments