பாழடைந்த பங்களாவில் பதுங்கியிருந்த 12 பேர் கைது

0 463

சென்னையில் கூட்டாளியின் கொலைக்கு பழி வாங்கும் வகையில் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த 4 பேரை கொல்லக் காத்திருந்ததாக 12 ரவுடிகளை தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

விருகம்பாக்கத்தில் பாழடைந்த பங்களாவில் கும்பல் ஒன்று அரிவாள், கத்தியுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கிருந்த 6 பேரை கைது செய்ததாகவும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த மேலும் 6 பேரை பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments