தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
"கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது" "கும்பாபிஷேகங்களை காணிக்கை பணத்தில் செய்வதா?"
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களை தமிழக அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஹிந்து கோயில்களை நீக்க வேண்டும் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.
சேலத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், இந்து தர்மத்தை நிலை நாட்டும் வரை மோடியே பிரதமராக நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Comments