விஷவாயு தாக்கிய பகுதியில் துணை நிலை ஆளுநர் நேரில் ஆய்வு...

0 394

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு கசிந்த புதுநகர் பகுதியில் துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பாதாள சாக்கடை விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமி உள்ளிட்ட 3 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பொதுப்பணி, சுகாதாரம் மற்றும் காவல் துறை சார்பாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments