தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
கொடைக்கானலில் கல்லறை தோட்டத்தின் முறிந்து விழுந்த பெரிய மரக்கிளைகள்
கொடைக்கானல் கல்லறைமேடு அருகே பெரிய மரத்தின் கிளைகள் முறிந்து உயர் மின் அழுத்த கம்பத்தில் விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
முறிந்த மரக்கிளைகள் கல்லறை தோட்டத்திற்குள்ளேயே விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சேதமடைந்த மின் அழுத்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Comments