நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருப்பத்தூரில் 80 சவரன் தங்கநகை கொள்ளை வழக்கு கைதி கைவிலங்குடன் தப்பியோட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் 80 சவரன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட கைதி பாபு என்பவர் கைவிலங்குடன் காவலர் பிடியில் இருந்து தப்பியோடிவிட்டார்.
நகைகளை புதைத்தை இடத்தை காண்பிக்க அழைத்து சென்ற போது , போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதி பாபு தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments