தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் வால்வு உடைந்து சாலைகளில் தேங்கிய குடிநீர்
கடலூர் கே.கே.நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதியில் விரிசல் விழுந்த வால்வை சரி செய்யும்போது திடீரென வால்வு உடைந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் குளம்போல் தேங்கியது.
தண்ணீர் முழுவதுமாக வடிந்த பின்னரே வால்வு மாற்ற முடியும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
Comments