ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தில் குடிநீர் தரவில்லை என கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சி செய்ததாக கூறி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கண்டித்து அலுவலகத்தை பூட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments