நேரு உள்விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளைநடைபெறும் ஐம்பெரும் விழாவிற்கான அரசாணை வெளியீடு

0 298

பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள ஐம்பெரும் விழாவிற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டுதல், 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களை பாராட்டுதல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்குதல், 67 வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டுதல் மற்றும் அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments