நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருமண விழாவில் அண்ணாமலையை சூழ்ந்துகொண்டடு கை குலுக்கி,செல்பி எடுத்த தொண்டர்கள்
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பாஜக நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புகைப்படம் எடுக்கவும், கை கொடுக்கவும் பூங்கொத்து கொடுக்கவும் அவரை சூழ்ந்து கொண்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது
Comments