தமிழ்நாட்டில் 2553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் வாய்ப்பை மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - மா.சு

0 278

தமிழ்நாட்டில் கூடுதலாக 2 ஆயிரத்து 553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருப்பதால், மருத்துவ மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொண்டு அரசு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து சேர வேண்டும் என்று , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் "வர்ணம் 24" என்ற தலைப்பில் 81-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர்,  246 மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments