பிரதமர் மோடி முன்னிலையில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

0 690

தேசிய கீதத்துடன் ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழா தொடக்கம்

பிரதமர் மோடி முன்னிலையில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

பிரதமர் மோடி முன்னிலையில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பதவி பிரமாணம்

ஆந்திர முதல்வராக 4ஆவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி

ஆந்திர முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு கண்கலங்கினார்

ஜனசேனா பவன் கல்யாண் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்பு

சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அமைச்சராக பதவியேற்பு

அண்ணன் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசிபெற்ற அமைச்சர் பவன் கல்யாண்

ஆந்திர புதிய அமைச்சரவை பதவியேற்பில் மத்தியமைச்சர்கள் பங்கேற்பு

2014ல் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் ஐ.டி துறையை கவனித்தவர் நாரா லோகேஷ்

நாரா லோகேசுக்கு பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் ஆசி வழங்கி வாழ்த்து

சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் நாரா லோகேஷ், பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் பதவியேற்பு

கிஞ்சரப்பு அட்சன்நாயுடு, கொல்லு ரவீந்திரா, நடேண்டில மனோகர் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments