நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி கைது
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நெல்லையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி உடையார் கைது செய்யப்பட்டார்.
பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஒருவருடன் உடையார் செல்ஃபோனில் பேசியதாக கூறப்படும் உரையாடல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது.
அதில், மதரீதியான பிரச்னையை தூண்டும் வகையில் அவர் பேசியிருந்ததாகக் கூறி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஒருவர் அளித்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments