தனது X பதிவிற்கு தப்பாட்டம் பட காட்சியை பயன்படுத்திய எலான் மஸ்க்.. வியந்து நன்றி கூறிய நடிகர் துரை சுதாகர்..!

0 1936

தான் நடித்த திரைப்படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்காக X தளத்தின் உரிமையாளர் எலன் மஸ்கிற்க்கு தப்பாட்டம் திரைப்பட நடிகர் துரை சுதாகர் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தை விமர்சித்து இட்ட ஒரு X தள பதிவிற்க்கு தமிழ் திரைப்படமான தப்பாட்டம் படக் காட்சியை பயன்படுத்தி உள்ளார் எலான் மஸ்க்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments