தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
63 வயது நபருக்கு 3 அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து 8 மணி நேரம் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
மதுரை மாவட்டம் பேரையூர் மல்லப்புரத்தைச் சேர்ந்த 63 வயதான சேகர் என்பவர் இதய பாதிப்புடன் கடுமையான உடல்நலக் குறைவால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, கழுத்துப் பகுதியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்துக்கான அறுவை சிகிச்சை ஆகிய மூன்று சிக்கலான சிகிச்சைகளையும் அறுவை சிகிச்சை குழுவினர் 8 மணி நேரத்தில் செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர்.
Comments