நான் அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் பிரதமர் பொறுப்பிற்கு வரவில்லை: பிரதமர் மோடி

0 425

அதிகாரத்திற்காக பிரதமர் பொறுப்பிற்கு வரவில்லை: மோடி

தமது அலுவலக அதிகாரிகளின் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

நான் அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் பிரதமர் பொறுப்பிற்கு வரவில்லை: பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் செயலாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுள்களை போன்றவர்கள்: பிரதமர்

என் உடல், மனம், ஆன்மா அனைத்தும் மக்களுக்காக செயல்படும் தன்மையுடையது: பிரதமர்

சர்வதேச அளவீடுகளை எட்டிப்பிடிப்பதற்கான முயற்சிகளில் நாம் உடனடியாக ஈடுபட வேண்டும்: பிரதமர்

நாளை செய்வோம் என்று எதையும் தள்ளிப்போடாமல், இன்றே பணிகளை மேற்கொள்ள வேண்டும்: பிரதமர்

30 ஆண்டுகளாக எப்படி சோர்வின்றி பணியாற்றுகிறீர்கள் என்ற கேள்வியை மக்கள் முன்வைத்து வருகிறார்கள்: பிரதமர்

எனக்குள் உள்ள கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே என் ஆற்றலுக்கு காரணம்: பிரதமர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments