நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சார கம்பத்திலிருந்த ஒயர் அறுந்து ஏஞ்சல் என்ற 16 வயது பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொடிக்கம்பங்களில் மின்சார ஒயர் தாழ்வாக செல்வதாகவும், அறுந்துவிழும் சூழ்நிலையில் ஏராளமான மின்சார கம்பிகள் இருப்பதாகவும் அதை சரி செய்ய பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments