நீலகிரியில் தாயை பிரிந்த யானைக்குட்டியை பாகன்கள் வளர்க்க முடிவு

0 368

கோவை மாவட்டம் மருதமலையில் தாயுடன் சேர்க்க முயன்றும் முடியாததால் அந்த யானைக் குட்டி வளர்ப்பிற்காக நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

ஏற்கனவே 2 யானைக் குட்டிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த குட்டிக்கு என தனியாக பராமரிப்பு பாகன் நியமிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த தாய்-குட்டி இணைப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments